- என்னைச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் உனக்குத் தெரியாது நான் எத்தனை முறை வரையப் பட்டுள்ளேன் என்பதும் ஒவ்வொரு முறையும் என் முகம் எவ்வாறு மாறிப்போனது என்பதும்
சக்தி ஜோதி
-
அண்மைய பதிவுகள்
- ஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)
- ஒரு பெண் விளையாட்டிலிருந்து வெளியேறுகிறாள்
- உடல் மனம் மொழி -ஒரு பெண் காத்திருக்கிறாள்
- உடல் மனம் மொழி- ஒரு பெண் வழிப்படுத்துகிறாள்
- ஒரு பெண் ஆற்றியிருக்கிறாள்
- ஒரு பெண் பதற்றத்திலிருக்கிறாள்
- ஒரு பெண் நிகழ்த்துகிறாள்
- ஒரு பெண் திடப்படுகிறாள்
- இவள்
- மழையான பின்
- சொல்லெனும் தானியம்
- ஒரு யானை
- தவம்
- அறிதலின் சுவை
- வேர் பரப்பிய நினைவுகள்
- உற்சாகம்
- வாழையடி
- மேகங்கள் உரசிக் கொள்ளும்போது
- சொற்களைச் சுகித்திருக்கும் இரவு
- சுமை
- காற்றில் மிதக்கும் நீலம்
- மஞ்சள்
- திசைகளுக்கு இடையே
- நினைவின் பயணம்
- மீட்சி
- மிதக்கும் மேகம்
- காதல் வழி
- மலர்தல்
- பறவையின் குரல்
- தாலாட்டு
காப்பகம்
பிரிவுகள்
தொகுப்பாளர்
ஸ்ரீசக்தி அறக்கட்டளை
நாஞ்சில்நாடன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணதாசன் வலைப் பக்கத்திற்க்கு
வண்ணநிலவன் வலைப் பக்கம்
தோப்பில் முஹமதுமீரான்
ச விஜயலட்சுமி
பார்வை
- 116,961 வரவுகள்
-
Join 112 other subscribers
மேல்
மிதக்கும் மேகம்
This entry was posted in அனைத்தும், கவிதை, நிலம் புகும் சொற்கள் and tagged சக்திஜோதி, சக்திஜோதி கவிதைகள், நிலம் புகும் சொற்கள், மிதக்கும் மேகம், sakthi jothi, sakthijothi, shakthi jothi, sisulthan. Bookmark the permalink.
உன் நினைவின் போக்கில்
நகரும் அதைக் கட்டுப் படுத்த இயலாது
இம்முறையும் தவிக்கின்றேன்
நல்ல தமிழ்ப் பாடல். நன்றிகள் பல உரித்தாகுக!
அருமை.
வாழ்த்துகள்.
மேகம் என்பது அன்பின் திவலைகளால் சூழப்பட்ட இதயம் ..இந்த இதயம் , அவனின் அல்லது அவளின் அன்பான நினைவுகளால் ஆன காற்றால் மட்டுமே கட்டுபடுத்த இயலும் ..அற்புத வரிகள்..நீர்த்வலைகள் நிரம்பியுள்ள மேகம் பொதுவாக குளிர்ச்சியாக இருக்கும் ..ஆனால், அது சுட்டரிக்கும் நினைவுகளை , குளிர்விக்காது , இதயத்துடன் ஒரு சுக விளையாட்டை ஆடுகின்றது..சுகமான சொல்லாடல் ..மேகமும் மின்னலும் சேர்ந்தால் , உணர்வின் உயிர்ப்க்கு வானவில்தான் ..காத்திருக்கும் தருணங்கள் , மயில் மழை மேகம் கூடும் போது, தோகை விரித்து கலி நடனம் செய்யும் அழகிற்கு ஒப்பானது ..
காத்திருக்கும் தருணங்கள் , மயில் மழை மேகம் கூடும் போது, தோகை விரித்து களி நடனம் செய்யும் அழகிற்கு ஒப்பானது ..
காலொடித்து மேகமாய் மோகமதை குறியிட்டு “என்னை எரித்துக் கொண்டிருக்கும்
உன் மீதான
நினைவை
அணைக்காது நகைக்கின்றது” என்று உயிரின் வாதயை உயிரோடு வடித்திருக்கிறார் .