தனிஸ்கா குகன்

கனடா – ஸ்காபறோ நகரில் வசிக்கும் திரு, திருமதி. kugan – kalyani தம்பதியினரின் செல்வப்புதல்வி செல்வி தனிஸ்கா தனது 02வது பிறந்தநாளை 10.02.2012 அன்று தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். செல்லம் தனிஸ்காவை அன்பு அப்பா, அம்மா, அக்கா தர்சனா அண்ணா திவாகர் மற்றும் அப்பம்மா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், அண்ணாமார், அக்காமார், தம்பிமார், தங்கைமார், மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் முத்துமாரி அம்பாள் அருள்பெற்று கற்பவை கசடறக் கற்று உலகம் போற்றும் வித்தகனாக பேரோடும், புகழோடும் பெருவாழ்வு வாழ்க வளர்க என வாழ்த்துகின்றார்கள்

4 thoughts on “தனிஸ்கா குகன்

  1. எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இனிவரும் களத்தில் எமது தாய்மொழி தமிழையும் கற்று எமது சைவ சமயத்தையும் கேட்டும் அறித்தும் நோய்நொடியற்று பல்கலையும் பெற்று. சீறும் சிறப்புமா௧ துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிலும் இலச்சிய துடிப்புடன் வாழ்௧ வாழ்௧ என வாழ்த்துகின்றே கேளுங்கள் உங்களுக்காகவே http://youtu.be/MHNAw_VPkUQ
    அன்புடன் உங்கள் தமிழ் கிறுக்கன்

உங்கள் வாழ்த்துக்களை கிழே பதிவு செய்யுங்கள்