Home Entertainment Samantha: கணவரை பிரிந்த சமந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்

Samantha: கணவரை பிரிந்த சமந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்

7
0

Samantha: சமந்தா ஆசைப்பட்டது நடக்காவிட்டாலும், காஜல் அகர்வால் தாயாகும் வாய்ப்பு கிடைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படும் சமந்தா மனசு தான் கடவுள்.

Samantha: கணவரை பிரிந்த சமந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்
Samantha

காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி சில நாட்கள் முன் அவர் காணார் சோஷல் மீடியாவில் உறுதி செய்த விஷயாயம் அனைவருக்கும் தெரியும். தற்போது காஜல் அகர்வால் கர்ப்பத்தை உறுதி செய்யும் டெஸ்ட் கிட் விளம்பர விடிவவில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் அந்த விளம்பர வீடியோவை சோஷல் மீடியாவில் போஸ்ட் செய்திருக்கிறார். விளம்பர வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும், காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ  Kollywood: லியோ 1000 கோடி வசூல் கிளப்பில் இடம்பிடிக்காத்து - தயாரிப்பாளர் லலித் குமார்

க்யூட்டி ஜொலிக்கிறீர்கள். லாட்ஸ் ஆஃப் லவ் காஜ்ல், உங்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா குழந்தை பெற விரும்பினார். அதுக்காக புதுப்படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் கர்ப்ப அறிவிப்பை சமந்தா வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் விவாகரத்து குறித்து சமம்தா அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் தள்ளி விட்டார்.

ALSO READ  Varisu vs Thunivu: வாரிசு vs துணிவு மோதலுக்கு வாரிசு படத்தின் நடிகர் ரியாக்ட்ஸ்

சமந்தா ஆசைப்பட்டது நடக்காவிட்டாலும், காஜல் அகர்வால் தாயாகும் வாய்ப்பு கிடைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படும் சமந்தா மனசு தான் கடவுள். அந்த வகையில் சமந்தாவுக்கு பெரிய மனசு. உங்களின் நல்ல மனசுக்கு இனிமேல் எல்லாமே நல்லதாக நடக்கும் என சமந்தா ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். தற்போது சமந்தா கணவரை பிரிந்த பிறகு படங்களில் ரொம்ப பிசியாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply