Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

சதா

செதுக்கி வச்ச சிலை.. இந்த வயசுலயும் இப்படியா.? – பின்னழகை காட்டி நடிகை சதா நச் போட்டோஸ்..!

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நடிகை சதா. என்றாலும் கூட இயக்குனர் சங்கரின் அன்னியன் திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

குறிப்பாக நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் திரைப்படம் நடிகை சதாவின் பிரபலத்திற்கு முக்கியமாக காரணமாக அமைந்தது. அதன் பிறகு அந்நியன், நடிகர் அஜித்துடன் திருப்பதி என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் அவர்களுக்கு ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை சதா ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்.

அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறுபிறந்ததாகவும் கலந்து கொண்டு பிரபலமாக இருந்த சதா தற்போது மீண்டும் சினிமாவில் பயணிக்க தொடக்கி இருக்கிறார்.

கடைசியாக டார்ச் லைட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் நடிகை சதா இந்த படத்தில் சாலையோர விலைமாதுவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர வைத்திருந்தார்.

சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் தற்போது செதுக்கி வைத்த சிலை போல காட்சி அளிக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

--Advertisement--

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை அழகாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராக நடிக்க தயாராக இருக்கும் நடிகை சதா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று கூறும் விதமாக கிளுகிளுப்பான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தில் தொடர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை சதா என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
 

More in

Trending Now

To Top