Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

Tamil Cinema News

புடவை.. அதுக்கு பெல்ட்.. இயற்கை அழகி சுஜிதா.. லேட்டஸ்ட் போட்டோஸ் பார்த்து உருகும் ரசிகர்கள்..!

பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகையான சுஜிதா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னணி கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

அந்தத் தொடரில் தனம் எனும் கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை சுஜிதா.

சீரியல் நடிகை சுஜிதா:

சுஜிதா இதற்கு முன்னர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான்.

இவர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

--Advertisement--

சென்னையில் தற்போது வசித்து வரும் சுஜிதா தொடர்ந்து சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர் சீரியல் நடிகைகயாகவும் , திரைப்படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடிப்பதற்கு முன்னரே குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பை தொடங்கி சினிமாவில் பல நடிகர்களுடன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

பின்னர் படங்கள் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்தாலும் அது பெரிதாக பேசும் படியாக அவருக்கு அமையவில்லை.

வெற்றி கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தான் நடித்த சுஜிதாவை மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் டிவியில் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

மாபெரும் ஹிட் அடித்த இந்த தொடரின் இரண்டாம் பாகத்திலும் சுஜிதா நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் சுஜிதா அந்த தொடரில் நடிக்க மறுத்துவிட்டார்.

கரணம் வளர்ந்த மகன்களுக்கு அம்மாவாக நடிக்க சுஜிதா விரும்பவில்லை என கூறப்படுகிறது. பிறகு தான் இந்த கேரக்டரில் நடிகை நிரோஷா நடித்து வருகிறார்.

அதன் பின்னர் சுஜிதா மற்ற தொடர்களில் படும் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சுஜாவுக்கு மற்ற தொலைக்காட்சிகளில் இருந்து வாய்ப்புகள் கிடைக்க குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாடர்ன் சேலையில் மயக்கும் சுஜிதா:

இந்த நிகழ்ச்சியில் தற்போது வெங்கடேஷ் பட் மற்றும். மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வருகிறார்கள்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சுஜிதா தற்போது கருப்பு நிறத்தில் மாடர்ன் புடவை அணிந்து அதற்கு பெல்ட் கட்டி செம ஸ்டைலாக ஸ்டண்டிங் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்தில் சுஜிதாவின் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களா இது? வித்தியாசமா ரொம்ப அழகா இருக்கீங்க நேச்சுரல் பியூட்டி சுஜிதா என ஆளாளுக்கு விதவிதமாய் வர்ணித்து தள்ளி உள்ளனர்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Trending Now

To Top