Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

Tamil Cinema News

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

கட்டழகு தோற்றத்தைக் கொண்டு கவர்ச்சியை வாரி இறைத்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் நடிகை கனிகா.

இவர் தமிழை தாண்டி கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

இதையும் படியுங்கள்: ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!

குறிப்பாக இவர் திரைப்படங்களில் கவர்ச்சியை கேட்பதைவிட தாராளமாக வாரி இறைத்து தனது கட்டழகு கவர்ச்சியாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.

---- Advertisement ----

கட்டழகு தோற்றத்தில் கனிகா:

கனிகா முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளி வந்த பைவ் ஸ்டார் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

அதன் பிறகு எதிரி, ஆட்டோகிராப், வரலாறு ஒரு சில படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஓரளவுக்கு நல்ல இடத்தை தக்க வைத்து கொண்டார்.

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

தொடர்ந்து மலையாளம் திரைப்படத்தில் அதிக வாய்ப்புகள் கிடைக்க அங்கு தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்:போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2.. கமல்ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..!

இதனிடையே அவர் நடிப்பையும் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட் மற்றும் பின்னணி பாடகர் ஆகவும் தனது கெரியரை தொடர்ந்து வந்தார்.

டாப் ஹீரோயின்களுக்கு குரல்:

சிவாஜி திரைப்படத்தில் ஸ்ரேயா சரணுக்கு குரல் கொடுத்ததும், சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்ததும், அந்நியன் படத்தில் சதாவுக்கு குரல் கொடுத்ததும் நடிகை கனிகா தான் என்றால் நம்மால் நம்ப முடியாது.

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

ஆனால் உண்மையில் அவரது குரல் தான் அந்த படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் வழி வகுத்தது என்று கூட சொல்லலாம்.

தற்போது 42 வயதாகும் கனிகா புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போக மார்க்கெட் இழந்து விட்டார்.

இருந்தாலும் தொடர்ந்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் படுகவர்சியான புகைப்படங்களையும் ஜிம் வொர்க் அவுட் வீடியோ புகைப்படம் என அனைத்தையும் வெளியிட்டு,

42 வயசிலும் துள்ளும் இளமை:

தனது கிளாமர் குறையாமல் காட்டி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது 42 வயசாகும் கனிகாவா இது நம்பவே முடியலையே என பார்த்து வியக்கும் அளவுக்கு,

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

இதையும் படியுங்கள்: சொட்ட சொட்ட நனைந்த.. ஈரமான நீச்சல் உடையில் நடிகை மீனா.. பலரும் பார்த்திடாத போட்டோஸ்..!

குட்டியான ஷார்ட்ஸ் அணிந்து 2 பீஸ் உடையில் பீச்சில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளை திக்கு முக்காடு செய்துள்ளார்.

42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

அவரது வயசுக்கும் தோற்றத்திற்கும் சம்பந்தமே இல்லையேப்பா இப்ப கூட இளம் ஹீரோயின் ரோல் இவருக்கு கொடுத்தாலும் பக்காவாக பொருந்தும் என ரசிகர்கள் உருகி வழிந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Continue Reading
Around Web

More in Tamil Cinema News

Trending Now

To Top