வெள்ளை மழை இங்கு பொழிகின்றது

முதன்முதலாக கனடா மண்ணில் கால் வைத்த போது “வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” என்று பரவசபட்ட பதிவர் நாட்கள் செல்லச் செல்ல 30 செ.மீ பனிகுவியலில் கால் வைத்து நடந்து பல முறை கீழே விழுந்து டிக்கி பிளாஸ்ட் ஆகி நொந்து நூடுல்ஸ் ஆன பின்னர் “எழுதுங்கள் இந்தப் பனியில் இது இரக்கமில்லாதது ” என்று புலம்ப ஆரம்பித்தார்.
பதிவரின் பரிதாபங்கள்.🙄🙄

Leave a comment