செய்திகள்,திரையுலகம் உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!…

உலக அளவில் ஜிகர்தண்டா படத்திற்கு கிடைத்த கௌரவம்!… post thumbnail image
சென்னை:-‘ஜிகர்தண்டா’ திரைப்படம் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலும் குறிப்பாக பாபி சிம்ஹாவின் நடிப்பு எல்லோரையும் மிரட்டியது. தற்போது பிரபல வெளி நாட்டு வெப்சைட் ஒன்றில் இந்த வருடத்தில் குறைந்தது 1000 ஓட்டுகள் வாங்கி அதிக மதிப்பெண் பெற்ற படங்களின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இதில் இண்டர்ஸ்டல்லர் போன்ற படங்கள் இடம்பிடிக்கையில், ஜிகர்தண்டா 13வது இடத்தை பிடித்துள்ளது. தெலுங்கு திரைப்படமான மனம் இந்த லிஸ்டில் வந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி