ராம நாமாவளி – Rama Namavali

ராம நாமாவளி 
தசரத நந்தன ராம் ராம் 
தசமுக மர்தன ராம் ராம் 
பசுபதி ரஞ்சன ராம் ராம் 
பாப விமோசன ராம் ராம் 
மணிமய பூஷன ராம் ராம் 
மரகத சியாமள ராம் ராம் 
பட்டாபி ராம ராம் ராம் 
பரம தயாளோ ராம் ராம் 
பாகவத ப்ரிய ராம் ராம் 
பங்கஜ லோசன ராம் ராம் 
கௌசல்யா சுத ராம் ராம் 
கோதண்டபானே ராம் ராம்
கமனீ யாங்கா ராம் ராம் 
கமலா நாயக ராம் ராம் 
கருணாசாகர ராம் ராம் 
கஞ்ச விலோசன ராம் ராம்.