காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

ஜனாஸா அறிவித்தல்: முகம்மது அசனார் அப்துல் அமீர் அவர்கள் காலமானார்

காத்தான்குடி 1ம் குடிச்சி பிரேதசத்தைச் சேர்ந்த முகம்மது அசனார் அப்துல் அமீர் அவர்கள் மாரைடப்பு காரணமாக மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் இன்று காலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் காலமானார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)

இவர் காத்தான்குடி டெலிகொம் வீதி சந்தியில் பழச் சாறு (சர்பத்) கடையென்றை நடாத்தி தனக்கே உரிய வித்தியாசமான பாணியின் முலம் மிகவும் பிரபலமைடந்தவராவார். இவரது குளிர்பான தயாரிப்பு மற்றும் வித்தியசமான ‘சர்பத்’ எனும் குளிர்பான தயாரிப்பு முறை மூலமாக காத்தான்குடி மாத்திரமல்லாமல் முழு இலங்கையிலும் பிரசித்தி பெற்றவராவார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையாராகிய இவருக்கு இறக்கும்போது 48 வயது. அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஸாத் தொழுகையின் பின் 1ம் குறிச்சி மீரா ஜும்ஆ பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படும்.

அண்ணாரது மறைவைவெயாட்டி எமது இணைய வலைமனை தனது ஆழ்ந்த அனுதபாங்கைளத் தெரிவித்துக்கொள்கின்றது.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்குவானாக.

Filed under: காத்தான்குடி செய்திகள்

பின்னூட்டமொன்றை இடுக

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,260 வருகைகள்
free counters