காத்தான்குடி

காத்தான்குடியின் இணைய வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.

காத்தான்குடி ஆற்றாங்கரையோர தற்போதைய வெள்ள நிலமை…

 

தற்போது காத்தான்குடியை அண்டியுள்ள மட்டக்களப்பு வாவியும் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

இதன் விளைவாக ஆற்றங்கரைப் பகுதியிலுள்ள  ஒரு சில குடும்பங்கள் தங்களது வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்து தமது  உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

 கிழக்கு  மாகாணத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பியுள்ளதான் காரணமாக அவற்றின் வான்  கதவுகள் திறக்கப்பட்டுள்ளதே இந்த ஆற்று பெருக்கெடுப்புக்கு காரணம் எனத்  தெரிவிக்கப்படுகின்றது மட்டக்களப்பு வாவியை அண்மித்து வாழும் மக்களுளை எச்சரிக்கையுடன் இருக்கும்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Filed under: காத்தான்குடி செய்திகள்

பின்னூட்டமொன்றை இடுக

பிப்ரவரி 2011
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
28  

அண்மைய பதிவுகள்

இணைய வலைமனையின் செய்திகளை உங்களது இ-மெயிலில் பெற்றுக்கொள்ள இங்கே பதிவு செய்யுங்கள்

Join 29 other subscribers

பயன்படுத்துபவர்கள்

வருகை

  • 188,259 வருகைகள்
free counters