தனுஷின் ‘கர்ணன்’ பட பாடல் “கண்டா வரச் சொல்லுங்க” – வீடியோ

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில், வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் – வீடியோ